நெடுஞ்சாலை சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் இருந்து நூலிழையில் தப்பிய கார்.. வீடியோ இணையத்தில் வைரல்..! Jul 09, 2022 2304 சீனாவில் நெடுஞ்சாலை சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் இருந்து நூலிழையில் கார் தப்பிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சிச்சுவான் மாகாணத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், மலையில...